வாழ்க்கை தத்துவங்கள்! (Life Quotes)

வாழ்க்கை தத்துவம்

சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை சரியான பாதையில் செல்ல கற்றுக்கொடுக்கின்றன!

Sila Nerangalil Naam Edukkum Thavarana Mudivugal Nammai Sariyana Paathayil Sella Kattrukodukindrana!


வாழ்க்கை தத்துவம்

தன்னம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்! தன்னம்பிக்கை உள்ளவன் வீழ்வது கடினம்!

Thannambikkai Izhanthavan Velvathu Kadinam! Thannambikkai Ullavan Veezhvathu Kadinam!

வாழ்க்கை தத்துவம்

முடியும் வரை முயற்சி செய்! உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை!

Mudiyum Varai Muyatchi Sei! Unnaal Mudiyum Varai Alla, Nee Ninaiththathai Mudikkum Varai!


வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை உன்னை தூரத்தினாலும் நீ வெற்றியை நோக்கி ஓடு!

Vaazhkai unnai thurathinaalum nee vettriyai nokki oadu!


வாழ்க்கை தத்துவம்

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்! உயர்ந்தாலும் தாழ்ந்தலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!

Unnai Arinthal – Nee Unnai Arinthal Ulagathil poradalaam! Uyarnthalum Thaazhnthalum Thalai Vanangamal Nee Vaazhalam!


வாழ்க்கை தத்துவம்

உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே! வாழ்ந்துக்காட்டு உன்னை தெடிவருமளவுக்கு!

Uravugal Thookkiyerinthal Varunthathe! Vaazhthu Kaattu Unnai Thedi Varumalavukku!


வாழ்க்கை தத்துவம்

முயற்சி தோல்வியில் முடிந்தாலும் செய்த பயிட்சின் மதிப்பு குறையாது…

Muyatchi Tholviyil Mudinthalum Seitha Payitchiyin Mathippu Kurayathu…


வாழ்க்கை தத்துவம்

தேவைகளுக்கான தேடலும் மாற்றத்திற்கான முயற்சியும் வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்!

Thevaigalukkana Thedalum Mattrathitkaana Muyatchiyum Vaazhkaikaana Yukthiyum Unaal Mattume Uruvaakka Mudiyum!


வாழ்க்கை தத்துவம்

வானம் தோன்றும் போது வானம் அழகாகிறது! நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது!

Vaanavil Thondrum Pothu Vaanam Azhagaagirathu! Nabikkai Thondrum Pothu Vaazhkai Azgagaagirathu!


வாழ்க்கை தத்துவம்

ஆசையில்லாத முயற்சியில் பயனில்லை… Muyatchillatha ஆசையில் பயனில்லை…

Aasayillatha Muyatchiyaal Payanillai. Muyatchiyillatha Aasayil Payanillai!


வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள எம் பெற்றோர் வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதும்!

Vaazhkai Paadaththai Kattrukolla Em Pettror Kadanthu Vantha Paathayai


வாழ்க்கை தத்துவம்

உண்பதற்காக உயிர் வாழதே! உயிர் வாழ்வதற்காக உண்! – சாக்ரடிஸ்

Unbathatkaatga Uyir Vaazhathe! Uyir Vaazhvadatkaaga Un! – Socrates


வாழ்க்கை தத்துவம்

நம்மை நாம் கேள்வி கேட்காதவரயில் நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை!

Nammai naam kelvi ketkaatha varayil nam thavarugalai naam unarappovathillai!


வாழ்க்கை தத்துவம்

தோல்வி உன்னை வீழ்த்தும் போதெல்லாம் குழந்தையாகவே விழு, மீண்டும் எழுந்து நடக்க…

Thozhvi Unnai Veezhthum Pothellam Kuzhanthayaagave Vizhu Meendum Meendum Ezhunthu Nadakka…


வாழ்க்கை தத்துவம்

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை!

Sagiththukondu Vaazhvathalla Vaazhkai! Salikkaamal Vaazhvathe Vaazhkai!


வாழ்க்கை தத்துவம்

வேதனைகளை ஜெத்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்

Vethanaigalai Jeyithu vittal athuve oru saathanaithan!


வாழ்க்கை தத்துவம்

ஜெய்யிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம், ஜெயித்த பிறது தன்னடக்கம் அவசியம்!

Jeyikkum Varayil Thannambikkai Avasiyam! Jeyiththa Piragu Thannadakkam Avasiyam!


வாழ்க்கை தத்துவம்

புரியாத கவிதையும் கலையாத கனவும் என்றுமே அழகு தான்!

Puriyaatha Kavithayium Kalayaatha Kanavum Endrume Azhagu Thaan!


வாழ்க்கை தத்துவம்

மனம் விசித்திரமானது! கிடைத்ததை நினைத்து நிறைவடயாது, கிடைக்காததை நினைத்து தவிக்கும்…

Manam Visiththiramaanathu Kidaiththathai Ninanithu Niraivadayaathu! Kidaikkaathathai Ninaiththu Thavikkum!


வாழ்க்கை தத்துவம்

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே! கனவுகள் முளைப்பது இருளில் தான்!


வாழ்க்கை தத்துவம்

தொடும் தூரத்தில் வாழ்கையிருக்க தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறோம் வாழ்க்கையை தேடி!

Thodum Thoorathil Vaazhkai Irukka, Oadikkondirukkindrom Vaazhkaiyai Thedi…


வாழ்க்கை தத்துவம்

கல்லூரியில் கற்றுக்கொள்ள முடியாத பாடத்தை அனுபவங்களும் இழப்புகளும் கற்று தருகின்றது!

Kallooriyiulum Kattru Kollaatha Vaazhkai Paadaththai Anubavangalum Izhappugalum Kattru Tharugindrana!


வாழ்க்கை தத்துவம்

கனவு காணுங்கள்! கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு!

Kanavu Kaanungal, Kanavu Enbathu Neengal Thookkathil Kaanbathu Alla! Ungalai Thoonga Vidaamal Seiywade Unmayaana Kanavu!


வாழ்க்கை தத்துவம்

சில இழப்புகள் வலியை தருகின்றது! சில இழப்புகள் வழியை தருகின்றது!

Sila Izhappugal Valiyai Tharugindrathu! Sila Izhappugal Valimayaiay Tharungindrathu!


புதிய வாழ்க்கை தத்துவங்கள் மற்றும் குறுஞ்செய்தி பதிவுகள்!

– Latest Life Quotes in Tamil –