Saturday, March 25, 2023
Tamil Universe
  • முகப்பு
  • வாழ்க்கைமுறை
    • எல்லாம்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • உணவு
    • ஃபேஷன்
    • சுற்றுலா
    • வணிகம்
    • வானியல்
    ஆன்லைன் வணிகம்

    வெற்றிகரமான ஆன்லைன் வணிகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்! பாகம் – 1

    இயற்கையான இருமல் வைத்தியங்கள் 5!

    இயற்கையான இருமல் வைத்தியங்கள் 5!

    கோரோனா

    புதிய கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்க ஏன் இவ்வளவு நாளாகிறது?

    வெள்ளைப் பூண்டின் 11 நிரூபிக்கப்பட்ட சுகாதார நன்மைகள்! பாகம் – 2

    வெள்ளைப் பூண்டின் 11 நிரூபிக்கப்பட்ட சுகாதார நன்மைகள்! பாகம் – 1

    கனவுகளைப் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்! பாகம் – 2

    Trending Tags

  • தொழில்நுட்பம்
    • எல்லாம்
    • ஆப்ஸ்
    • கேஜெட்
    • மொபைல்

    Google வரைபடத்தில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 மறைந்திருக்கும் அம்சங்கள்! பாகம் – 2

    Google வரைபடத்தில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 மறைந்திருக்கும் அம்சங்கள்! பாகம் – 1

    5G தொழிநுட்பம் என்றால் என்ன? மக்கள் ஏன் இதைப் பற்றி பயப்படுகிறார்கள்?

    இன்ஸ்டாகிராமில் நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 சுவாரஸ்யமான அறிவியல் கணக்குகள்

    ஸ்மார்ட்போனிற்கு அடிமையாவதை நிறுத்த 6 ஆப்ஸ்!

    Trending Tags

  • பொழுதுபோக்கு
    • எல்லாம்
    • இசை
    • கேமிங்
    • விளையாட்டு
    கோபி பிரையன்ட்-இன் வாழ்க்கை வரலாறு     (1978-2020) பாகம் – 2

    கோபி பிரையன்ட்-இன் வாழ்க்கை வரலாறு     (1978-2020) பாகம் – 1

    பைனோரால் பீட்ஸ் (Binaural Beats) என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

    உங்கள் அறிவாற்றலை அதிகரிக்க 4 சிறந்த ஸ்மார்ட்போன் விளையாட்டுகள்

    இசையைப் பற்றிய பிரமிக்க வைக்கும் 12 உண்மைகள்! பாகம் – 2

    இசையைப் பற்றிய பிரமிக்க வைக்கும் 12 உண்மைகள்! பாகம் – 1

  • மதிப்பாய்வு

    ஆப்பிள் கணினிகளின் வரலாறு!

    கடவுச்சொல் மறதிக்கு தீர்வான LastPass ஆப்!

    உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் உள்ள இந்த இரசாயனங்கள் ஆபத்தானவை அல்ல!

    தமிழ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 சுவாரஸ்யமான உண்மைகள்!

முடிவு இல்லை
எல்லா முடிவுகளையும் பார்க்க

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை “நடக்கும் சுறா மீன்!”

எழுதியோன் clintonsf
January 27, 2020
அறிவியல், வாழ்க்கைமுறை
முகப்பு வாழ்க்கைமுறை அறிவியல்
78
பகிர்வுகள்
1.1k
காட்சிகள்
Facebook இல் பகிர...Whatsapp இல் பகிர...

ஒரு 12 ஆண்டு ஆராய்ச்சி முயற்சியில், சர்வதேச விஞ்ஞானிகள் குழு நான்கு வகையான ‘நடக்கும் சுறாக்களை’ கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்புடன் அரிய விலங்குகளின் அறியப்பட்ட இனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகுகிறது.

ஒரு கடற்கரையில் உங்களைத் துரத்தும் சுறாவின் உருவம் இப்போது உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம். ஆனால், இந்த புதிய விலங்கின் உடலியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கொண்டு இது மனிதருக்கு ஆபத்து ஏற்படுத்தாத சுறா மீன் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது வடக்கு ஆஸ்திரேலியாவிற்கும் நியூ கினியாவிற்கும் இடையிலான வெப்பமண்டல நீரில் வாழ்கிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் கிறிஸ்டின் டட்ஜியன் கூறுகையில், “சராசரியாக ஒரு மீட்டர் [3.3 அடி] நீளத்திற்கு வளரும் இந்த நடக்கும் சுறாக்களால் மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.

“ஆனால், குறைந்த ஆக்ஸிஜன் கொண்ட சூழல்களில் வாழும் இவை சிறிய ஓட்டுமீன்கள் மற்றும் மெல்லுடலிகள் எனப்படும் சிறிய மீன்களை இரையாக உட்கொள்கிறது. இவ்வாறான இரையை தேடி உட்கொள்வதற்காகவே அவை துடுப்புகளின் மூலம் நடக்கும் திறனைப் பெற்றுள்ளது” என்கிறார்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நான்கு புதிய சுறா இனங்களும் ஹெமிசிலியம் (Hemiscyllium) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இந்த புதிய சுறாக்கள் மரபணு பகுப்பாய்வுகளின் மூலம் ஏற்கனவே இருக்கும் ஐந்து வகையான சுறாக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வின் போது பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து திசு மாதிரிகளைப் பயன்படுத்தி இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

“தாய்வழி பரம்பரை வழியாக அனுப்பப்படும் டி.என்.ஏ இடையேயான ஒப்பீடுகளின் அடிப்படையில் இனங்கள் இடையேயான தொடர்பை நாங்கள் மதிப்பிட்டோம்” என்று டட்ஜியன் கூறுகிறார்.

இந்த புதிய விலங்குகளின் டி.என்.ஏ தற்போதுள்ள ஹெமிசிலியம் இனங்களுடன் ஒத்துப்போகும் என்று முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அவை சுமார் 66 முதல் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புள்ள கிரெட்டேசியஸ் கால விலங்குகளின் டி.என்.ஏக்களுடன் ஒத்துள்ளது.

“சுறாக்கள் அவற்றின் அசல் தொகையிலிருந்து விலகி, புதிய பகுதிகளில் மரபணு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, புதிய உயிரினங்களாக வளர்ந்தே இந்த புதிய இனங்கள் உருவாகியுள்ளன என்று தரவு தெரிவிக்கிறது” என்று டட்ஜியன் கூறுகிறார்.

“அவை நீச்சல் அல்லது துடுப்புகளின் மூலம் நடந்து வேறு இடங்களுக்கு நகர்ந்திருக்கலாம் அல்லது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நியூ கினியாவிற்கு அருகில் மேற்கு நோக்கி நகரும் கடற்பாறைகள் நகரும்போது அதனுடன் சவாரி செய்திருக்கலாம்” என யூகிக்கப்படுகிறது.

உலகில், நடக்கும் சுறா இனங்கள் இன்னும் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சிக் குழு கூறுகிறது.

பகிர38அனுப்பவும்ட்வீட்17Pin6
முந்தய கட்டுரை

உடல் பருமனைக் குறைக்க 6 எளிய பயிற்சிகள்!

அடுத்த கட்டுரை

வுஹான் கொரோனா வைரஸின் உலகளாவிய பரவலை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும் வலைத்தளம்!

தொடர்பான இடுகைகள்

ஆன்லைன் வணிகம்
தொழில்நுட்பம்

வெற்றிகரமான ஆன்லைன் வணிகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்! பாகம் – 1

May 12, 2020
1.1k
இயற்கையான இருமல் வைத்தியங்கள் 5!
ஆரோக்கியம்

இயற்கையான இருமல் வைத்தியங்கள் 5!

February 21, 2020
1.1k
கோரோனா
அறிவியல்

புதிய கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்க ஏன் இவ்வளவு நாளாகிறது?

February 18, 2020
1.1k
அடுத்த கட்டுரை
வுஹான் கொரோனா வைரஸின் உலகளாவிய பரவலை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும் வலைத்தளம்!

வுஹான் கொரோனா வைரஸின் உலகளாவிய பரவலை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும் வலைத்தளம்!

பதிவு வகைகள்

  • அறிவியல் (30)
  • ஆப்ஸ் (10)
  • ஆரோக்கியம் (42)
  • இசை (3)
  • உணவு (12)
  • ஃபேஷன் (3)
  • கேமிங் (2)
  • கேஜெட் (7)
  • சுற்றுலா (4)
  • தொழில்நுட்பம் (25)
  • பொது (6)
  • பொழுதுபோக்கு (6)
  • மதிப்பாய்வு (4)
  • மர்மம் (3)
  • மொபைல் (9)
  • வணிகம் (4)
  • வாழ்க்கைமுறை (69)
  • வானியல் (2)
  • விளையாட்டு (2)

தலைப்பு வகைகள்

  • அறிவியல்
  • ஆப்ஸ்
  • ஆரோக்கியம்
  • இசை
  • உணவு
  • ஃபேஷன்
  • கேமிங்
  • கேஜெட்
  • சுற்றுலா
  • தொழில்நுட்பம்
  • பொது
  • பொழுதுபோக்கு
  • மதிப்பாய்வு
  • மர்மம்
  • மொபைல்
  • வணிகம்
  • வாழ்க்கைமுறை
  • வானியல்
  • விளையாட்டு

புதிய பதிவுகள்

ஆன்லைன் வணிகம்

வெற்றிகரமான ஆன்லைன் வணிகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்! பாகம் – 1

May 12, 2020
இயற்கையான இருமல் வைத்தியங்கள் 5!

இயற்கையான இருமல் வைத்தியங்கள் 5!

February 21, 2020
  • Disclaimer
  • Terms and Conditions
  • Privacy Policy

© 2019 Tamil Universe Latest Tamil Blogs and Tips at your finger tips!

bursa escort ankara escort sisli escort antalya escort

முடிவு இல்லை
எல்லா முடிவுகளையும் பார்க்க
  • முகப்பு
  • வாழ்க்கைமுறை
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • மதிப்பாய்வு

© 2019 Tamil Universe Latest Tamil Blogs and Tips at your finger tips!

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In